Synopsis
என் வீட்டின் முற்றத்தில் ஒரு மாமரம்
இலங்கையில் 25 ஆண்டுகளின் முன் ஆரம்பித்த ஈழவிடுதலைப் போராட்டமானது காலப்போக்கில் அதன் இலக்கு சிதைந்து பாசிச வடிவம் கொண்டதும், அரச பயங்கரவாதம் தனது மிலேச்சத்தனமான ஒடுக்குதலைக் கூர்மையடையச் செய்ததுமான யுத்தகாலச் சூழலொன்றின் நெருக்குதலில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கனவுகள்...
................................................................................
a Mango tree in the front yard
“ The dreams of a generation battered by the barbarous oppression of the Sri Lankan state and a 25 years liberation war whose goals were diverted by a form of warped Fascism. ”
................................................................................
le Manguier dans mon jardin
“ Il y a 25 ans, au Sri Lanka, le combat qui a commencé pour la liberté a dévié pour prendre une forme fasciste ; alors que l’oppression barbare de l’état Sri Lankais ne fait que s’aggravé depuis le début des hostilités. Au milieu de cette crise vit une génération plein de rêves… ”
................................................................................
|