நன்றி:

ஆக்கங்கள் அனுப்பிய படைப்பாளிகளுக்கும், ஆக்கங்கள் கேட்டு நாம் கோரிய விளம்பரத்தை பிரசுரித்துதவிய தினக்குரல் (இலங்கை), சரிநிகர் (இலங்கை), சுந்தரசுகன் (இந்தியா), காலக்குறி (இந்தியா), எக்ஸில் (பிரான்ஸ்) ஆகிய சஞ்சிகைகள், பத்திரிகைகளுக்கும், இம்மலர் வெளிவருவதற்கு முன்னின்றுழைத்த நண்பர் அசோக்கிற்கும், இம்மலர் உருப்பெற கணனியில் பதித்துதவியவர்களிற்கும், இம்மலர் வெளிவர உடுக்கை இழந்தவன் கைபோல தயங்காது பொருளுதவி செய்த எம் இனிய நண்பர்களிற்கும், ஓவியங்கள் தந்ததுடன் இம்மலரை சிறப்புற வடிவமைத்துத் தந்த ஓவியர் கிருஷ்ணராஜாவுக்கும்.